• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்தியத் காங்கிரஸ் கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் தலைமை அமைச்சருடன் ஷிச்சின்பிங் சந்திப்பு
  2014-09-19 16:31:24  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 19ஆம் நாள் புதுதில்லியில் இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி அம்மையாரையும் இந்திய முன்னாள் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங்கையும் சந்தித்துரையாடினார்.

ஷிச்சின்பிங்கின் இந்தியப் பயணம் வெற்றி பெற்றது. இரு தரப்புக்குமிடையே பல ஒத்துழைப்பு உடன்படிக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு காங்கிரஸ் கட்சியும் தானும் வாழ்த்து தெரிவித்ததாகச் சோனியா அம்மையார் சந்திப்பின் போது கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040