• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
17வது ஆசிய விளையாட்டுப் போட்டி துவங்கியுள்ளது
  2014-09-19 16:44:11  cri எழுத்தின் அளவு:  A A A   
17வது ஆசிய விளையாட்டுப் போட்டி செப்டம்பர் 19ஆம் நாள் தென்கொரியாவின் இந்சொன் நகரில் துவங்கியுள்ளது. 1986ஆம் ஆண்டு சியோல் மற்றும் 2002ஆம் ஆண்டு புசன் நகரங்களில் நடைபெற்ற போட்டிகளை அடுத்து, தென்கொரியா நடத்துகின்ற 3வது முறை ஆசிய விளையாட்டுப் போட்டி, இதுவாகும்.

ஆசிய ஒலிம்பிக் செயற்குழு 20ஆம் நாள் தென்கொரியாவின் இன்சொன் நகரில் பிரதிநிதிக் கூட்டம் நடத்தும். இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்தாவில் அடுத்த போட்டியை நடத்தும் விண்ணப்பம், இக்கூட்டத்தில் பரிசீலிக்கப்படும். விண்ணப்பம் ஏற்றுகொள்ளப்படும் சாத்தியக்கூறு மிக பெரியதாக இருக்கும்.
1962ஆம் ஆண்டு ஜகார்தாவில் 4வது ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040