• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
துபாயின் தங்க தெரு
  2014-09-26 14:51:19  cri எழுத்தின் அளவு:  A A A   

துபாயின் பழைய நகரில் அமைந்துள்ள கோலட்சோகில் தங்க தெரு உள்ளது. உலகிலுள்ள மூன்றாவது பெரிய தங்க வர்த்தக இடம் இதுவாகும். இந்தத் தங்கத் தெருவின் நீளம் சுமார் 1 கிலோமீட்டர். இதில், விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள தங்க நகைகளில் பல்வேறு வகைகளை கண்டு கண்டிப்பாக விந்தை அடையலாம்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040