• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலக பொருளாதார சமமற்ற நிலை தணிவடைந்துள்ளது
  2014-10-01 16:13:19  cri எழுத்தின் அளவு:  A A A   
சர்வதேச வரவுச் செலவு கணக்கின் சமமற்ற நிலை, 2006ஆம் ஆண்டின் மிக உயர்ந்த நிலையிலிருந்து 33 விழுக்காடு குறைந்துள்ளது. உலகப் பொருளாதாரத்தின் சமமற்ற நிலையின் முறைமை இடர்பாடு குறைந்தது என்பது, இதற்குக் காரணமாகும். உலக சர்வதேச நிதியம் 30ஆம் நாள் வெளியிட்ட ஆய்வு அறிக்கை இதை தெரிவித்தது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040