• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வழக்கு நீக்கத்துக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் வாக்குறுதி
  2014-10-19 18:10:00  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு ஆணையத்தின் 28வது கூட்டம் 18ஆம் நாள் பிரசல்சில் நடைபெற்றது. தொலைத் தொடர்பு துறையில் ஒத்துழைப்பை மேற்கொள்வது பற்றியும், ஹுவா வேய் தொழில் நுட்ப நிறுவனத்தின் தொலைத் தொடர்பு சாதனங்களுக்கான நிதியுதவியை எதிர்க்கும் வழக்கை ஐரோப்பிய ஒன்றியம் நீக்குவது குறித்தும் இருதரப்பும் உடன்பாட்டுக்கு வந்துள்ளன.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040