• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு
  2014-10-20 09:44:38  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி அக்டோபர் 19ஆம் நாள் பெய்ஜிங்கில் பயணம் மேற்கொண்ட பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் லோரண்ட் பாபியுயைச் சந்தித்துரையாடினார்.

இரு நாடுகளும் உயர் நிலைகளில் பல தூதாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்வது, சீன-பிரான்ஸ் உறவின் உயர் தரத்தை வெளிக்காட்டுகிறது. இரு தரப்புகளும் பயனுள்ள ஒத்துழைப்பு மேற்கொண்டு, இரு நாட்டுறவைப் பன்முகங்களிலும் தூண்டியுள்ளன. இதனால், பல துறைகளில் புதிய உண்மையான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று வாங் யி தெரிவித்தார்.

பாபியுஸ் கூறுகையில், இரு நாட்டுறவுகளும் புதிய நிலைக்கு முன்னேற்றுவித்து, இரு நாட்டு அரசுத் தலைவர் எட்டியுள்ள ஒத்த கருத்துகளைப் பிரான்ஸூம் சீனாவும் உண்மையாக நிறைவேற்ற வேண்டும் என்றார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040