• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகில் மிகச் சிறிய நாய்
  2014-10-20 14:57:26  cri எழுத்தின் அளவு:  A A A   

பிரிட்டனின் க்ரீட் யார்மோத் மாவட்டத்திலிருந்து வந்த யார்க்ஷியர் செரியர் வகையைச் சேர்ந்த பேரி என்னும் நாய் உலகில் மிகச் சிறிய நாயாக இருக்கக் கூடும். அதன் கனம் 170 கிராம் மட்டும் தான். அது நிற்கும் போது அதன் உயரம் 5 செ. மீ மட்டுமே இருக்கிறது.

1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040