• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஈரான் அணு ஆற்றல் பிரச்சினை பற்றிய சீனாவின் கருத்து
  2014-10-20 20:17:21  cri எழுத்தின் அளவு:  A A A   
ஈரான் அணு ஆற்றல் பிரச்சினைக்கான அதிகாரப்பூர்வமற்ற பன்முக உடன்படிக்கை பற்றிய பேச்சுவார்த்தையை முன்னேற்றும் கருத்துக்களுக்கும் ஆலோசனைகளுக்கும் சீனா ஆதரவு அளிக்கிறது. இவ்வுடன்படிக்கையை எட்டும் வகையில், சீனா தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ள விரும்புகிறது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யின் அம்மையர் அக்டோபர் 20ஆம் நாள் தெரிவித்தார்.

ஈரான் அணு ஆற்றல் பிரச்சினையுடன் தொடர்பான 6 நாடுகள், ஈரானுடன் 16ஆம் நாள் வியன்னாவில் இவ்வுடன்படிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தின.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040