• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் விளையாட்டுத் தொழில் வளர்ச்சி
  2014-10-21 10:30:41  cri எழுத்தின் அளவு:  A A A   

 

விளையாட்டுத் தொழிலை வளர்த்து விளையாட்டுத் துறை நுகர்வை அதிகரிப்பது பற்றி சீன அரசவை அண்மையில் ஆவணம் ஒன்றை வெளியிட்டது.
சீனாவில் நபர்வாரி விளையாட்டு இடப் பரப்பு 2 சதுர மீட்டரா உருவாக்குதல், பொது மக்களிடையில் உடல் பயிற்சிக் கருத்து பரவல் செய்தல், அடிக்கடி உடல் பயிற்சியில் பங்கெடுக்கும் மக்கள் தொகை 50 கோடியாக உயர்த்துதல், பொது விளையாட்டுக்கான பொது வசதிகள் நாடளவில் பரவல் செய்தல் முதலிய இலக்குகளை 2025ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று இவ்வாவணம் கூறுகின்றது.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040