• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வெளிநாடுகளுக்கான சீனாவின் நேரடி முதலீடு
  2014-10-22 17:17:31  cri எழுத்தின் அளவு:  A A A   
நிகர மூலதன ஏற்றுமதி நாடாக சீனா விளங்கும் என்று சீன வணிக அமைச்சரின் துணையாளர் ட்சாங் சியாங்சென் அக்டோபர் 22ஆம் நாள் தெரிவித்தார்.

2013ஆம் ஆண்டின் இறுதி வரை, வெளிநாடுகளுக்கான சீனாவின் நேரடி முதலீட்டுத் தொகை 66 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது.

இவ்வாண்டு, வெளிநாடுகளுக்கான சீனாவின் முதலீட்டு அதிகரிப்பு வேகம் சுமார் 10 விழுக்காடாகும். அதனால், இந்த ஆண்டு வெளிநாடுகளுக்கான சீனாவின் நேரடி முதலீட்டுத் தொகை 12 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரை எட்டக்கூடும் என்று ட்சாங் சியாங்சென் மதிப்பீடு செய்துள்ளார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040