• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆப்கானிஸ்தான் அரசுத் தலைவரின் சீனப் பயணம்
  2014-10-22 18:25:53  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் அழைப்பை ஏற்று, ஆப்கானிஸ்தான் அரசுத் தலைவர் அஷ்ராப் கானி அகமட்சாய் அக்டோபர் 28 முதல் 31ஆம் நாள் வரை சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளார். இத்தகவலை சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் அம்மைய்ர 22ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

சீன-ஆப்கானிஸ்தான் உறவுக்கு சீனா முக்கியத்துவம் அளிக்கிறது. ஆப்கானிஸ்தான் மீது நட்பார்ந்த கொள்கையை உறுதியாக பின்பற்றும் சீனா, அதன் அமைதியான மறுசீரமைப்புக்கு ஆதரவளிக்கிறது என்று ஹுவா சுன்யிங் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040