• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன கம்யூனிஸ்ட் கட்சி 18வது மத்திய கமிட்டியின் 4வது முழு அமர்வின் தீர்மானம்
  2014-10-24 09:12:52  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன கம்யூனிஸ்ட் கட்சி 18வது மத்திய கமிட்டியின் 4வது முழு அமர்வு 23ஆம் நாள் நிறைவடைந்தது. சட்டப்படி, சீனாவை நிர்வகிக்கும் முக்கிய பிரச்சினைகள் பற்றி சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி முன்மொழிந்த தீர்மானம், இவ்வமர்வில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது சர்வதேச செய்தி ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது.

இத்தீர்மானத்தின் பரவல் மற்றும் சட்டப்பூர்வமான நிர்வாகம், சீர்திருத்தத்தை ஆழமாக்குவதற்கும் மேலும் சீரான நீதி சூழலை உருவாக்குவதற்கும் துணை புரியும் என்றும். சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பு பணியின் சாதனையை இத்தீர்மானம் பேணிக்காக்கும் என்றும் பிரிட்டனின் ருட்ஸ், அமெரிக்காவின் எ பி, பிரான்ஸின் எ பெ பி, ஜெர்மனின் டி பி எ ஆகிய செய்தி ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040