• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மகளிர் பாகுபாட்டு ஒழிப்பில் சீனா பங்களிப்பைப் பாராட்டிய ஐ﹒நா சவை
  2014-10-24 09:36:56  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனா மகளிர் மீதான அனைத்து பாகுபாட்டையும் ஒழிக்கும் பொது ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது பற்றிய 7 மற்றும் 8வது கூட்டறிக்கையை ஐ﹒நா மகளிர் பாகுபாட்டு ஒழிப்புக் கமிட்டி 23ஆம் நாள் ஜெனிவாவில் பரிசோதனை செய்துள்ளது.

பாலின சமத்துவம் மற்றும் மகளிர் வளர்ச்சியிலான சீனாவின் முயற்சி மற்றும் சாதனைகளை ஐ﹒நா மகளிர் பாகுபாட்டு ஒழிப்புக் கமிட்டி வெகுவாகப் பாராட்டியுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040