• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு வரும் நிதியைத் துண்டிக்க அமெரிக்கா விருப்பம்
  2014-10-24 09:41:52  cri எழுத்தின் அளவு:  A A A   

தீவிரவாத அமைப்பு ஐ.எல் முன் எப்போதும் கண்டிராத வேகத்தில் செல்வங்களைத் திரட்டி வருகிறது. பல்வேறு வழிகளிலும் இவ்வமைப்பிற்கு வரும் நிதியைத் துண்டிக்க விரும்புவதாக அமெரிக்காவின் நிதி அமைச்சகத்தின் உயர் நிலை அதிகாரி ஒருவர் அக்டோபர் 23ஆம் நாள் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040