• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2வது உருமுச்சி ஆசிய-ஐரோப்பிய திரைப்படக் கண்காட்சி
  2014-10-24 11:20:04  cri எழுத்தின் அளவு:  A A A   
2வது உருமுச்சி ஆசிய-ஐரோப்பிய திரைப்படக் கண்காட்சி அக்டோபர் 30ஆம் நாள் முதல் நவம்பர் 5ஆம் நாள் வரை சீனாவின் ஷிங்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தில் நடைபெறும். சீனா, பிரான்ஸ், தென்கொரியா, கனடா, இந்தியா, ரஷியா, ஸ்பெயின் உட்ளிட்ட 12 நாடுகளின் 26 திரைப்படங்கள் இக்கண்காட்சியில் திரையிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040