• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷி ச்சின்பீங்:இந்தோனேசிய புதிய அரசுத் தலைவருக்கான வாழ்த்துக்கள்
  2014-10-24 14:59:08  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 24ஆம் நாள் இந்தோனேசிய அரசுத் தலைவர் சொகொ விதோவுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு உரையாடினார்.
இவ்வுரையாடின் போது, இந்தோனேசியாவின் புதிய அரசுத் தலைவராக சொகொ பொறுப்பு ஏற்றதற்கு ஷி ச்சின்பீங் தன்னுடைய வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டார்.இரு நாட்டு ஒத்துழைப்புடன் மேலதிக புதிய சாதனைகளை உருவாக்கும் வகையில், ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்புத் தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு, ஷி ச்சின்பீங்குடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென சொகொ விருப்பம் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040