• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் GDP வளர்ச்சியில் 5ஆவது இடம் பெற்ற சின்ஜியாங்
  2014-10-24 17:14:55  cri எழுத்தின் அளவு:  A A A   
இவ்வாண்டின் முதல் மூன்று காலாண்டில் சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 58 ஆயிரத்து 844 கோடியே 80 லட்சம் யுவானை எட்டியுள்ளது. கடந்த ஆண்டின் இதேகாலத்தில் இருந்ததை விட அது 9.8 விழுக்காடு அதிகரித்து, நாட்டின் மொத்த உற்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் 5ஆவது இடத்தை வகிக்கிறது.

மேலும், இப்பிரதேச மக்களின் வருமானமும் சீராக அதிகரித்து வருகிறது. நகரவாசிகளின் தனிநபர் வருமானத்தின் அதிகரிப்பு வேகம் 10.5 விழுக்காட்டை எட்டி, நாட்டின் முதலிடத்தையும், கிராமவாசிகளிடையில் இவ்வருமானத்தின் அதிகரிப்பு வேகம் 13.7 விழுக்காட்டை எட்டி, நாட்டில் 2ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040