• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2018ஆம் ஆண்டு உலகக் கால்பந்து கோப்பைக்கான சின்னம் வெளியீடு
  2014-10-30 09:48:41  cri எழுத்தின் அளவு:  A A A   
மாஸ்கோ உள்ளூர் நேரப்படி 29ஆம் நாள் விடியற்காலை, 2018ஆம் ஆண்டு உலகக் கால்பந்து கோப்பைக்கான சின்னம் பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் ஆயிவு மேற்கொண்டு வரும் 3 ரஷிய விண்வெளி வீரர்களால் வெளியிடப்பட்டது. இவ்வாண்டு பிப்ரவரி திங்கள் சோச்சி குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெற்ற பின், உலகின் கவனத்தை ஈர்க்கும் மாபெரும் விளையாட்டுப் போட்டியான உலகக் கால்பந்து போட்டியை நடத்தும் பொறுப்பு ரஷியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால், ரஷியாவில் உள்ள பல்லாரிரக் கணக்கான கால்பந்து ரசிகர்கள் உற்காகமடைந்துள்ளனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040