• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆஸ்திரியாவில் பறக்கும் வாகனம்
  2014-10-30 15:03:03  cri எழுத்தின் அளவு:  A A A   

ஆஸ்திரியாவின் வியென்னாவில் அக்டோபர் 29ஆம் நாள் பறக்கும் வாகனம் ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்தப் பறக்கும் வானத்தின் பெயர் ஏரோமோபைல். இந்த வாகனம் தரையில் ஓடு வகையிலும், வானில் பறகும் வகையிலும் வடிவமைக்கப் பட்டுள்ளது. வாகனத்தில் இரு இருக்கைகள் இடம்பெறுகின்றன. எண்ணெயைப் பயன்படுத்தி இயக்கப்படும் இவ்வாகனம் தரையில் மணிக்கு அதிகபட்சமாக 160 கிலோமீட்டர் வேகத்திலும், வானில் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்திலும் பயணிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040