• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இஸ்ரேலுக்கு சீனாவின் வேண்டுகோள்
  2014-10-30 15:11:34  cri எழுத்தின் அளவு:  A A A   
குடியிருப்புப் பிரதேசத்தின் கட்டுமானத்தை இஸ்ரேல் உடனடியாக நிறுத்தி, முரண்பாட்டைத் தீவிரமாக்கும் செயல்களைத் தவிர்த்து, பாலஸ்தீனமும் இஸ்ரேலும் ஒன்றுக்கொன்று நம்பிக்கையை உருவாக்கி, அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்குவதற்குத் தேவையான நிபந்தனைகளை வழங்க வேண்டும் என சீனா வேண்டுகோள் விடுப்பதாக ஐ.நாவுக்கான சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி லியு சே யீ 29ஆம் நாள் நியூயார்க்கிலுள்ள ஐ.நா தலைமையகத்தில் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040