• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மனித உரிமை தேர்வில் மதிப்பு அளிக்க வேண்டும்
  2014-10-30 15:20:34  cri எழுத்தின் அளவு:  A A A   
தனக்குப் பொருந்திய மனித உரிமை வளர்ச்சிப் பாதையைத் தேர்வு செய்யும் உரிமை பல்வேறு நாடுகளுக்கு உள்ளது. பல்வேறு நாடுகள் மனித உரிமைத் துறையில் தலையாய கடமைகளை உறுதி செய்ய வேண்டும். ஒரு நாடு தேர்ந்தெடுத்துள்ள மனித உரிமை வளர்ச்சிப் பாதையை பிற நாடுகள் மதிக்க வேண்டும் என்று ஐ.நாவுக்கான சீன நிரந்தர துணைப் பிரதிநிதி வாங் மின் 29ஆம் நாள் கூறினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040