• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன வெளியுறவு அமைச்சருடன் அமெரிக்க அரசுத் தலைவரின் ஆலோசகர் சந்திப்பு
  2014-10-31 15:00:15  cri எழுத்தின் அளவு:  A A A   

ஆப்கானிஸ்தான் பிரச்சினை பற்றிய இஸ்டம்புல் முன்னேற்றப் போக்கின் 4வது வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் பெய்ஜிங்கில் நடைபெற்றது. 30ஆம் நாள் நடைபெற்ற இக்கூட்டத்தில் கலந்துகொள்ள பெய்ஜிங்கிற்கு வருகை புரிந்த அமெரிக்க அரசுத் தலைவரின் ஆலோசகர் ஜோன் போடெஸ்டாவை சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ சந்தித்துரையாடினார்.

அமெரிக்காவுடனான பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தி, ஆப்கானிஸ்தானில் அரசியல் நல்லிணக்கம் மற்றும் அமைதி சீரமைப்புக்கு ஆக்கப்பூர்வமான பணியை மேற்கொள்ள சீனா விரும்புவதாக வாங் யீ தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040