• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ரஷிய- உக்ரைன் இயற்கைவாயு பிரச்சினை பேச்சுவார்த்தை
  2014-10-31 15:03:20  cri எழுத்தின் அளவு:  A A A   

ரஷியா, ஐரோப்பிய ஒன்றியம், உக்ரைன் ஆகிய மூன்று தரப்புகள், இயற்கைவாயு பிரச்சினை பற்றி 29 மற்றும் 30ஆம் நாட்களில் பிரேசல்ஸ் நகரில் பேச்சுவார்த்தை நடத்தின. இப்பேச்சுவார்த்தையில் குறிப்பிட்ட சில பிரச்சினைகளில் ஒத்த கருத்துக்கள் எட்டப்பட்டதாகவும், ஆனால் அவை தற்காலிகமானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தை தேவைக்கிணங்க, தொடரவல்ல நம்பகமான எரிவாயுவை உக்ரைன் பெறுவதை உத்தரவாதம் செய்ய, தொடர்புடைய தரப்புகள் வாய்ப்பைப் பயன்படுத்தி, ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் பரோசோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040