• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஐஎஸ்எல்
  2014-10-31 15:24:27  cri எழுத்தின் அளவு:  A A A   
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் லீக் ஆட்டத்தில் சச்சின் உரிமையாளராக உள்ள கேரள அணி, 2-1 என்ற கோல் கணக்கில் புனேயை வீழ்த்தி, இந்தத் தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் கேரளம் 5-ஆவது இடத்திலும், புனே 6-ஆவது இடத்திலும் உள்ளன.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040