• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு சீனா உதவி
  2014-10-31 16:03:05  cri எழுத்தின் அளவு:  A A A   
இலங்கையின் மத்திய பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட குடிமக்களுக்கு உதவி செய்யும் பொருட்டு, சீன இயந்திர வசதி பொறியியல் தொழில் நிறுவனம் 30ஆம் நாள் இலங்கை பொருளாதார வளர்ச்சி அமைச்சர் பாசிலுக்கு நிதியுதவியாக 50 இலட்சம் ரூபாய் வழங்கியது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040