• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தொழில் மற்றும் வணிக ஆலோசனை செயற்குழுவுடன் பேச்சுவார்த்தை
  2014-11-11 16:13:39  cri எழுத்தின் அளவு:  A A A   
எபெக் உறுப்பு நாட்டுத் தலைவர்களுக்கும், தொழில் மற்றும் வணிக ஆலோசனை செயற்குழுவினருக்கும் இடையேயான பேச்சுவார்த்தை 10ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் இதில் கலந்து கொண்டார்.
தொழில் மற்றும் வணிக ஆலோசனை செயற்குழுவினர், சீனாவின் வளர்ச்சி மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று ஷி ச்சின்பிங் தெரிவித்தார். பிரதேச ஒத்துழைப்பிலிருந்து நலன் பெறும் அதேவேளை, பிரதேச ஒத்துழைப்பை ஆக்கப்பூர்வமாக முன்னேற்றும் வகையில், ஆசிய-பசிபிக் பிரதேசத்தில் வர்த்தகம் மற்றும் முதலீட்டின் வசதிமயமாக்கத்தை சீனா முன்னேற்றும். மேலும், பொருளாதார ஒருமைபாட்டை விரைவுபடுத்தி கூட்டு செழுமையை முன்னேற்ற சீனா விரும்புவதாகவும் ஷி ச்சின்பிங் கூறினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040