• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சுற்றுலா தலம்: ஆயிரம் தீவுகள் உடைய ஏரி
  2014-11-18 16:45:59  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் சேஜியாங் மாநிலத்தின் சுன்ஆன் மாவடத்தில் அமைந்துள்ள இந்த ஏரி, சீன மொழியில் 'ச்சியன் தாவ் ஹு'என அழைக்கப்படுகிறது.  இந்த பெரிய ஏரியில், சுமார் 1078 வகையான தீவுகள் நிறைந்திருக்கின்றன. எனவே, இந்த ஏரி, ஆயிரம் தீவுகள் ஏரி எனவும் அழைக்கப்படுகிறது. மலை, நீர், காடு, தீவு போன்ற அழகான இயற்கைக் காட்சிகள் ஒன்றிணைத்து காணப்படும் இந்த சுற்றுலாத் தலம் புகழ்பெற்றது.  ஹுவாங்சான், ஹாங்ட்சோ ஆகிய இரு சுற்றுலா தலங்களுக்கிடையே இது அமைந்துள்ளது. இந்த ஏரிக் காட்சிகளை கண்டுரகிக்க பயணிகள் செல்ல வசதியாக உள்ளது.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040