• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷி ச்சின்பீங்-பைனிமரமா சந்திப்பு
  2014-11-21 19:02:31  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங் ஃபிஜியின் நடி நகரில் அந்நாட்டின் அரசுத் தலைவர் பைனிமரமாவைச் சந்தித்துரையாடினார். ஃபிஜியுடன் பல்வேறு நிலை பரிமாற்றத்தை வலுப்படுத்தி, பயன் தரும் ஒத்துழைப்பை விரிவாக்கி, இருநாட்டுறவை மேலும் வளரக்க வேண்டும் என்று ஷி ச்சின்பீங் சந்திப்பில் தெரிவித்தார். ஃபிஜி நாட்டில் அரசுமுறை பயணம் மேற்கொள்ள சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங் வெள்ளிக்கிழமை நடி சென்றடைந்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040