• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இஸ்ரேலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட யூதர் நாடு எனும் சட்டம்
  2014-11-24 09:05:34  cri எழுத்தின் அளவு:  A A A   
இஸ்ரேலை யூதர் நாடாக வரையறுத்த சட்டத்தை இஸ்ரேல் அமைச்சரவை 23ஆம் நாள் ஏற்றுக்கொண்டுள்ளது என்று அந்நாட்டின் தலைமையமைச்சர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சர்ச்சைக்குரிய சட்டத்தை இஸ்ரேல் அமைச்சர்கள் விவாதித்த போது தீவிரமான சச்சரவு நிகழ்ந்தது. இறுதியில் 15 பேரின் ஆதரவு, 7 பேரின் எதிர்ப்பு எனும் வாக்கு வித்திசாயத்தில் இச்சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இச்சட்டம் குறித்து 26ஆம் நாள் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040