• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலக அறிவியல் துறைக்கு சீனாவின் பங்களிப்பு
  2014-11-24 15:22:35  cri எழுத்தின் அளவு:  A A A   

கடந்த சில ஆண்டுகளில், உலக அறிவியல் துறைக்கு சீன அறிவியல் ஆய்வு நிறுவனங்களின் பங்களிப்பு குறிப்பிட்ட அளவில் அதிகரித்து வந்துள்ளது. இது வரை, உலகளவில் சீனா வெளியிட்ட உயர் நிலையான அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளின் எண்ணிக்கை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை அடுத்து மூன்றாவது இடம் வகித்து வருகிறது. இது, உலகின் மொத்த எண்ணிக்கையில் 14 விழுக்காட்டுக்கு மேலாகும்.

வேதியியல், இயற்பியல், புவி மற்றும் சூழல் அறிவியல் துறைகளில், சீன அறிவியல் கழகம் முன்னணியில் இருக்கிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040