• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஈரான் அணுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சீனாவின் புதிய தீர்வுத் திட்டம்
  2014-11-24 18:11:04  cri எழுத்தின் அளவு:  A A A   

ஈரான் அணுப் பிரச்சினையின் மையப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக சீனா புதிய முன்மொழிவை முன்வைக்கும் என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ 24ஆம் நாள் வியன்னாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இப்பிரச்சனை தொடர்பான பேச்சுவார்த்தை மிகவும் முக்கிய கட்டத்தில் இருக்கிறது. இக்கட்டத்தில் சீனா வேறு தரப்புகளுடன் இணைந்து நெருங்கிய கலந்தாய்வு நடத்தியுள்ளது என்றும் பேச்சுவார்த்தை முன்னேற்றமடைந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பல்வேறு தரப்புகளும் வழங்கிய ஆலோசனைகளை ஒன்றாக கருத்தில் கொண்டு புதிய தீர்வு தீட்டம் ஒன்றை சீனா வரைந்துள்ளது. இப்பேச்சுவார்த்தையில் இந்த தீர்வு திட்டத்தை முன்வைக்க போவதாக, வாங் யீ தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040