• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-ஜெர்மனி கால்பந்து ஒத்துழைப்பு
  2014-11-25 09:34:08  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் தலைமையமைச்சர் லீ க்ச்சியாங் 24ஆம் நாள் பெய்ஜிங்கில், சீனாவுக்கு வருகை புரிந்துள்ள ஜெர்மன் பவலிய மாநிலத்தின் ஆளுநர் செஹொவை சந்தித்துரையாடினார். சீன-ஜெர்மனி கால்பந்து ஒத்துழைப்பு குறித்து இருவரும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டுள்ளனர்.
சந்திப்பின் பொழுது, லீ க்ச்சியாங் பெயர் என்று பொறிக்கப்பட்ட பெயாங் முனிச்சி கால்பந்து அணியின் கால்பந்து ஆடையை லீ க்ச்சியாங்கிடம் செஹொவு அன்பளிப்பாக வழங்கினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040