• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் கொள்கை மற்றும் நடவடிக்கை அறிக்கை வெளியீடு
  2014-11-25 19:04:54  cri எழுத்தின் அளவு:  A A A   
டிசம்பர் திங்கள் நடைபெறவிருக்கும் ஐ﹒நாவின் காலநிலை மாற்றக் கூட்டத்தை முன்னிட்டு, 2014ஆம் ஆண்டு சீனாவின் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் கொள்கை மற்றும் நடவடிக்கை பற்றிய அறிக்கையைச் சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் 25ஆம் நாள் வெளியிட்டது. காலநிலை மாற்றத்தில் சீனா மேற்கொண்ட நடவடிக்கைகளும் படைத்த சாதனைகளும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040