• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் GDP பற்றி OECD அமைப்பின் மதிப்பீடு
  2014-11-26 09:15:14  cri எழுத்தின் அளவு:  A A A   
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு 25ஆம் நாள் உலகப் பொருளாதாரம் பற்றிய கண்ணோட்ட அறிக்கையை வெளியிட்டது. எதிர்வரும் இரண்டு ஆண்டுகளில் உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சித் திசை, உறுப்பு நாடுகள் மற்றும் புதிதாக வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளின் பொருளாதாரம் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் சவால்களும் ஆகியவை குறித்து இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டும் அடுத்த ஆண்டும் உலகப் பொருளாதார வளர்ச்சி விகிதம் முறையே 3.3 விழுக்காட்டையும் 3.7 விழுக்காட்டையும் எட்டும். வளர்ச்சி வேகம் தொடர்ந்து குறைந்து வரும் என்று மதிப்பிடப்பட்டுகிறது. மேலும், 2016ஆம் ஆண்டு சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் அதிகரிப்பு விதிகம் சுமார் 6.9 விழுக்காடாக இருக்கும் என்று பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு இவ்வறிக்கையில் மதிப்பீடு செய்துள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040