லியோ ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் சின்னங்கள்
2014-11-26 10:04:54 cri எழுத்தின் அளவு: A A A
2016ஆம் ஆணடு லியோ ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் சின்னங்களை லியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி அமைப்புக் குழு வெளியிட்டுள்ளது. இரு சின்னங்கள் பிரேசிலின் விலங்கு மற்றும் செடியைத் தனித்தனியாக பிரதிநிதித்துவப்படுத்தின. பிரேசிலின் உற்சாகத்தையும் திறப்பையும் இது வெளிப்படுத்தியுள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய