• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமெரிக்க ஆளில்லா விமானத்தின் தாக்குதல்
  2014-11-26 16:24:04  cri எழுத்தின் அளவு:  A A A   
24ஆம் நாளிரவு அமெரிக்காவின் ஆளில்லா விமானம் தொடுத்த வான் தாக்குதலிலிருந்து பாகிஸ்தான் தாலிபான் இயக்கத்தின் தலைவர் முலாஹ் ஃபசூலாஹ் உயிர் பிழைத்தார். அமெரிக்கப் படை அவர் மறைந்திருக்கும் முற்றம் மீது நான்கு குண்டுகளைச் செலுத்தி, 5 ஆயுததாரிகளைக் கென்றது. டவன் எனும் பாகிஸ்தான் செய்தித்தாள் 25ஆம் நாள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040