• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆச்சரியப்பட வைத்த ஜப்பான் மாணவர்
  2014-11-27 11:21:10  cri எழுத்தின் அளவு:  A A A   
இந்தியாவின் பெங்களூருவில் நடைபெற்று வரும் உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சுற்றில் ஜப்பானைச் சேர்ந்த பள்ளி மாணவர் கெய்ஷின் கமிஹாஷி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 13 வயது சிறுவனின் இந்த வெற்றி சாதனையாகும். அடுத்தடுத்த சுற்றுகளில் கமிஹாஷிக்கு கடும் சவால்கள் காத்திருப்பதாக்க் கருதப்படுகிறது. இவர், ஜப்பான் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 2-ஆம் இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040