• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனா மற்றும் இந்திய வர்த்தகத்தின் வலுவான வளர்ச்சி
  2014-11-28 09:32:32  cri எழுத்தின் அளவு:  A A A   
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு 27ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிபரங்களின் படி, சீனா மற்றும் இந்திய வணிக வர்த்தகத்தின் வளர்ச்சியுடன், இவ்வாண்டின் மூன்றாவது காலாண்டில் ஏழு நாடுகள் குழு மற்றும் பிரிக்ஸ் நாடுகளைச் சேர்ந்த உற்பத்தி பொருட்களின் மொத்த ஏற்றுமதித் தொகை, கடந்த காலாண்டில் இருந்ததை விட தெளிவாக அதிகரித்துள்ளது.

இவ்வாண்டின் மூன்றாவது காலாண்டில் சீனா மற்றும் இந்திய வணிக வர்த்தக வளர்ச்சி முனைப்பாகக் காணப்பட்டது. இரு தரப்பும் வலுமையான அதிகரிப்பைப் பெற்றுள்ளதாகப் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040