• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்திய-பாகிஸ்தான் தலைமை அமைச்சர்களின் சந்திப்பு
  2014-11-28 09:33:02  cri எழுத்தின் அளவு:  A A A   

நேபாளத்தில் சார்க் அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடியும் பாகிஸ்தான் தலைமை அமைச்சர் நவாஸ்ஷெரீஃபும் நவம்பர் 27ஆம் நாள் சந்தித்து கைகுலுக்கியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய-பாகிஸ்தான் எல்லையில் நிகழ்ந்த கடுமையான மோதலுக்கு பிறகு இரு நாட்டுத் தலைமை அமைச்சர்களின் முதல் சந்திப்பு இதுவாகும்.

சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகளான பூட்டான், வங்காளத்தேசம், மாலத் தீவு, நேபாளம், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய 6 நாடுகளின் தலைவர்களுடன் மோடி தனிதனியாக இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். ஷெரீஃபும் பல நாடுகளின் தலைவர்களுடன் தனிதனியாகப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் தலைமை அமைச்சர்கள் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்துவதில்லை.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040