• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
புத்துணர்வை அளிக்கும் கோழிக்குஞ்சின் ஒளி-ஒலி
  2014-12-15 15:39:55  cri எழுத்தின் அளவு:  A A A   

ரசிகர்களுக்கு, கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு சீன வானொலி நிலையத்தின் தமிழ்ப் பிரிவு வழங்கும் 'கோழிக்குஞ்சு' எனும் சுவையான பாடல்.

கோழிக்குஞ்சின் இனிமையான குரலையும், நயமான ஆட்டத்தையும் காண நீங்கள் தயாரா. இதோ புதிய விடியோ உங்களுக்குக்காக. இந்தப் பாடல் புகழ்பெற்ற இத்தாலிய நாட்டுப் புறப்பாடலாகும். சீன மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு வீடியோவாக வெளியிட்டபோது அதனை இணையத்தில் அதிக ரசிகர்கள் பார்த்து ரசித்தனர்.

இதனால், அப்பாடல் பெரும் புகழைப் பெற்றது. அப்பாடலை தமிழில் மொழிபெயர்த்து சீன தமிழொலி இணைய ரசிகர்களுக்கு வழங்குகிறோம். நீங்களும் கண்டு மகிழுங்கள். இதில், வரும் பல்வேறு வீட்டு பிராணிகளின் ஒலியையும், ஒய்யாரமான நடனத்தையும் பார்த்து புத்துணர்வு கொள்ளுங்கள்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040