• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஹாங்காங் அரசு அமைப்பு முறை சீர்திருத்தம் பற்றிய ஆலோசனை
  2014-12-17 09:31:46  cri எழுத்தின் அளவு:  A A A   
நிர்வாக அதிகாரிகளின் பொதுத் தேர்தலை 2017ஆம் ஆண்டு நிறைவேற்றும் வகையில், ஹாங்காங் சிறப்புப் பிரதேசம், அரசு அமைப்பு முறை சீர்திருத்தம் பற்றிய 2வது பொது மக்களின் ஆலோசனையை வெகு விரைவில் நடத்தும். அத்துடன், குறைந்தது 60 விழுக்காடான சட்ட இயற்றல் அவையின் உறுப்பினர் இத்திட்டத்தை ஏற்றுக்கொள்ள அரசு முயற்சி மேற்கொள்ளும் என்று ஹாங்காங் சிறப்புப் பிரதேசத்தின் நிர்வாக அதிகாரி லீயாங் சென்யீங் டிசம்பர் 16ஆம் நாள் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040