• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-அமெரிக்க வணிக வர்த்தகக் கூட்டம்
  2014-12-17 09:34:16  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் துணை தலைமையமைச்சர் வான் யாங், உள்ளூர் நேரப்படி, 16ஆம் நாள் அமெரிக்காவின் சிக்காகோ சென்றடைந்தார். 16ஆம் முதல் 18ஆம் நாள் வரை நடைபெறவுள்ள 25ஆவது சீன-அமெரிக்க வணிக வர்த்தகக் கூட்டத்தில் அவர் கலந்துகொள்வார்.
சீனத் துணை தலைமையமைச்சர் வான் யாங், அமெரிக்க வணிகத் துறை அமைச்சர் ஃபிரிஸ்க், வர்த்தகப் பிரதிநிதி ஃபரோமன் ஆகியோர் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்குவர். அமெரிக்க வேளாண் துறை அமைச்சரும் வெல்சாக் இதில் கலந்துகொள்வார்.
முக்கியப் பொருளாதார வர்த்தகப் பிரச்சினை, பரஸ்பர ஒத்துழைப்பு வழிமுறையைத் தொடர்ந்து விரிவாக்க, இரு தரப்பினரும் விவாதிப்பர் என்று சீன வணிகத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் சான் தாங் யாங் தெரிவித்துள்ளார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040