• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தைவான் சுதந்திரத்தை எதிர்க்கும் நிலைபாட்டு மாறாது
  2014-12-17 17:31:17  cri எழுத்தின் அளவு:  A A A   
தைவானில் நடைபெற்ற அரசியல் கட்சி தேர்தலின் முடிவு குறித்து, சீனப் பெருநிலப்பகுதி தரப்பு விமர்சனம் தெரிவிக்க போவதில்லை. மின் ஜின் கட்சிக்கான பெருநிலப்பகுதி தரப்பின் கொள்கை, தெளிவாகவும் நிரந்தரமாகவும் உள்ளது. அத்துடன், தைவான் சுதந்திரத்தை எதிர்க்கும் நிலைப்பாடு உறுதியாக மாறாது.
சீன அரசவை தைவான் விவகாரப் பணியகத்தின் செய்தித்தொடர்பாளர் ஃபான் லி ஜிங் 17-ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040