• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஐரோப்பிய ஒன்றியத்தின் குளிர்கால உச்சி மாநாடு
  2014-12-18 09:50:00  cri எழுத்தின் அளவு:  A A A   
ஐரோப்பிய ஒன்றியத்தின் குளிர்கால உச்சி மாநாடு டிசம்பர் 18 மற்றும் 19ஆம் நாள் பிரசல்ஸில் நடைபெறவுள்ளது. முதலீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவது, உக்ரைன் சூழ்நிலையைத் தணிவு செய்வது ஆகியவை குறித்து இவ்வுச்சி மாநாடு விவாதிக்கும் என்று ஐரோப்பிய செயற்குழுவின் புதிய தலைவர் டொனால்ட் பிரான்சிஸ்க் டஸ்க் டிசம்பர் 17ஆம் நாள் தெரிவித்தார்.

மேலும், ஐரோப்பிய ஒன்றியம், தனது சக்திக்குட்பட்ட அளவில் உக்ரைனுக்கு உதவியளிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் ஜோன் குளோட் யுங்கர் அதே நாள் வலியுறுத்தினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040