• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-அமெரிக்க வணிக உறவு கருத்தரங்கில் வாங் யாங்கின் சிறப்புரை
  2014-12-18 18:52:16  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் துணைத் தலைமை அமைச்சர் வாங் யாங், அமெரிக்காவின் சிகாகோவில் 17ஆம் நாள் சீன-அமெரிக்க வணிக உறவு கருத்தரங்கில் கலந்து கொண்டு, விரிவான பாதையில் சீன-அமெரிக்க பொருளாதாரக் கூட்டாளியுறவு என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார்.

சீன-அமெரிக்க உறவு நிறுவப்பட்ட 35ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி நடத்தப்பட்ட இந்த கருத்தரங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இருநாடுகள் பொருளாதாரக் கூட்டாளியாக இருப்பதோடு, வேறுபட்ட அமைப்பு முறை கொண்டிருக்கும் நாடுகள் ஒத்துழைத்து, ஒன்றுக்கொன்று நலன் தரும் வரலாற்றை படைத்துள்ளது. இது, இருநாடுகளின் மக்களுக்கு மட்டுமல்லாமல் உலகத்துக்கும் நன்மை பயக்கும் என்று வாங் யாங் கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040