• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
புத்தின்: ரஷியாவை யாரும் அச்சுறுத்த முடியாது
  2014-12-21 17:06:44  cri எழுத்தின் அளவு:  A A A   
ரஷியாவை யாரும் அச்சுறுத்த முடியாது. தனிமைப்படுத்த முடியாது என்று மாஸ்கோவில் 20ஆம் நாள் நடைபெற்ற பாதுகாப்புப் பணியாளருக்கான கொண்டாட்ட விழாவில் கலந்து கொண்ட ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புத்தின் தெரிவித்தார்.

மேலும், அவர் கூறுகையில், நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதிக்கும் அனைத்து அச்சுறுத்தல்களுக்கும் உகந்த எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷியா எப்போதும் ஆயத்தமாகவுள்ளது என்றார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040