• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வட கொரியா மீதான கொள்கைக்கான அமெரிக்கப் பிரிதிநிதி
  2015-01-23 16:12:10  cri எழுத்தின் அளவு:  A A A   

வட கொரியா மீதான கொள்கைக்கான அமெரிக்க சிறப்புப் பிரதிநிதி சாங் கிம், அடுத்த வாரத்தில், ஜப்பான், சீனா இரு நாடுகளில் பயணம் மேற்கொள்வார். இப்பயணத்தின் பொழுது கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய 6 தரப்புப் பேச்சுவார்த்தை குறித்து விவாதிக்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் 22ஆம் நாள் அறிவித்துள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040