• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
குவாங் சியில் கட்டிமுடிக்கப்படும் உயர்வேக நெடுஞ்சாலைகள்
  2015-01-26 16:42:37  cri எழுத்தின் அளவு:  A A A   
2015ஆம் ஆண்டு சீனாவின் குவாங் சி ச்சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தில், முதலீட்டு கட்டமைப்பு சீராக்கப்பட்டு, அடிப்படை போக்குவரத்து வசதிகளின் தொடரமைப்பு முழுமையாக்கப்படும். பட்டுப்பாதை பொருளாதார மண்டலம் மற்றும் கடல்வழி பட்டுப்பாதையின் கட்டுமானத்தில் நன்றாகப் பங்கெடுக்க, 5 உயர்வேக நெடுஞ்சாலைகள் கட்டிமுடிக்கப்படும். அண்மையில் நடைபெற்ற குவாங் சியின் போக்குவரத்து பணிக் கூட்டத்தில் இத்தகவல் வெளியானது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040