• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சௌதி அரேபிய மன்னருக்கு சீனத் தலைவரின் அஞ்சலி
  2015-01-26 16:48:48  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தலைவர் யூ ச்செங்ஷெங், 26ஆம் நாள் சீனாவிலுள்ள சௌதி அரேபிய தூதரகத்துக்குச் சென்று, சீன அரசின் சார்பில் சௌதி அரேபிய மன்னர் மற்றும் தலைமையமைச்சர் அப்துல்லாவின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்தினார். சீனாவுக்கான சௌதி அரேபிய தூதர் யஹ்ய சீன அரசுக்கு நன்றி தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040