• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தடையில்லா வர்த்தக மண்டலக் கட்டுமானம் பற்றிய முன்மொழிவு
  2015-01-26 17:00:05  cri எழுத்தின் அளவு:  A A A   
யுன்னான் மாநிலத்தின் மேம்பாடுகளைப் பயன்படுத்தி, தென் கிழக்காசியா மற்றும் தெற்காசியாவுடன் தடையில்லா வர்த்தக மண்டலத்தைக் கட்டியமைத்து, இவ்விரு பிரதேச நாடுகளுடன் ஒத்துழைப்பை முன்னேற்ற வேண்டும் என்று யுன்னான் மாநில அரசியல் கலந்தாய்வு மாநாட்டு உறுப்பினர்கள் 26ஆம் நாள் நடைபெற்ற கூட்டத்தில் முன்மொழிந்தனர்.

தென் கிழக்காசியா மற்றும் தெற்காசியாவுடன் இணைந்து வளர்வதில் யுன்னானின் உள்ளார்ந்த ஆற்றல் மிக்கது. இவ்விரு பிரதேசங்களுடன் தடையில்லா வர்த்தக மண்டலத்தை கட்டியமைக்க இம்மாநிலம் தயாராகியுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040